கருப்பதீக்கை
karuppatheekkai
மனைவியின் கருப்பகாலத்து மயிர் வளர்க்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனைவியின் கர்ப்பகாலத்து மயிர்வளர்க்கை. பாற்படுங் கருப்பதீக்கையன் (சேதுபு. சேதுபல.42). Religious observance of allowing one's hair to grow during the periods of one's wife pregnancy;
Tamil Lexicon
karuppa-tīkkai
n. id.+.
Religious observance of allowing one's hair to grow during the periods of one's wife pregnancy;
மனைவியின் கர்ப்பகாலத்து மயிர்வளர்க்கை. பாற்படுங் கருப்பதீக்கையன் (சேதுபு. சேதுபல.42).
DSAL