Tamil Dictionary 🔍

கருஞ்சீரகம்

karunjeerakam


ஒரு சரக்கு , சீரகவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீரகவகை. (பதார்த்த.1034.) Black Cumin, Nigella sativa;

Tamil Lexicon


ஒருசரக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Black cumin, used medicinally, Nigella sativa, ''L.''

Miron Winslow


karu-nj-cīrakam
n. id.+.
Black Cumin, Nigella sativa;
சீரகவகை. (பதார்த்த.1034.)

DSAL


கருஞ்சீரகம் - ஒப்புமை - Similar