Tamil Dictionary 🔍

கரிப்புறத்திணை

karippurathinai


புறத்திணையுள் ஒன்று , சான்றோர் கூறியவற்றைச் சான்றாகக் காட்டல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சான்றோர் கூற்றைச் சாட்சியாகக் காட்டுகை. (தொன். வி. 161.) Citing learned authors in support of one's opinion;

Tamil Lexicon


, ''s.'' Rules for ex plaining and proving a doctrine from the written and testimonies of the learned, சாட்சிப்புறத்திணை.

Miron Winslow


kari-p-puṟa-t-tiṇai
n. கரி7+.
Citing learned authors in support of one's opinion;
சான்றோர் கூற்றைச் சாட்சியாகக் காட்டுகை. (தொன். வி. 161.)

DSAL


கரிப்புறத்திணை - ஒப்புமை - Similar