கரிசு
karisu
குற்றம் ; பாவம் ; கரிசை ; உறுதிப்பிடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறுதிப்பிடி. கரிசுடன் முன்கையைக் கடித்து (பஞ்ச. திருமுக. 728). Firm hold; குற்றம். வினை கரிசறுமே (தேவா. 129, 1). 1. Fault, blemish; taint; பாவம். கரிசினை மாற்றி (சைவச. பொது. 568). 2. Sin; . See கரிசை. (W.)
Tamil Lexicon
கரிசை, s. see கரசை, கரிசு, கரிசை.
J.P. Fabricius Dictionary
[kricu ] --கரிசை, ''s.'' A dry measure, four-hundred maracals; by other authori ties, two-hundred parahs. See கரசை.
Miron Winslow
karicu
n. கரிது கரு-மை.
1. Fault, blemish; taint;
குற்றம். வினை கரிசறுமே (தேவா. 129, 1).
2. Sin;
பாவம். கரிசினை மாற்றி (சைவச. பொது. 568).
karicu
n.
See கரிசை. (W.)
.
karicu
n. perh. karṣa. [T. karacu.]
Firm hold;
உறுதிப்பிடி. கரிசுடன் முன்கையைக் கடித்து (பஞ்ச. திருமுக. 728).
DSAL