Tamil Dictionary 🔍

கரதலாமலகம்

karathalaamalakam


உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானது. மறைகள் ... கரதலாமலகமதாக வுணர்வில்லவைத்த (செவ்வந்திப்பு. சார. 2). Lit., a fruit of the myrobalan placed on the palm of the hand; fig., perception at once easy and quite clear;

Tamil Lexicon


karatalāmalakam
n. kara-tala + āmalaka.
Lit., a fruit of the myrobalan placed on the palm of the hand; fig., perception at once easy and quite clear;
உள்ளங்கை நெல்லிக்கனிபோல் தெளிவானது. மறைகள் ... கரதலாமலகமதாக வுணர்வில்லவைத்த (செவ்வந்திப்பு. சார. 2).

DSAL


கரதலாமலகம் - ஒப்புமை - Similar