Tamil Dictionary 🔍

கரடிக்கூடம்

karatikkoodam


அரங்கம் , மல் சிலம்பம் முதலியன பயிலுஞ் சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மல் சிலம்பம் முதலியன பயிலுஞ் சாலை. School or gymnasium where wrestling and fencing are taught;

Tamil Lexicon


, ''s.'' [''prop.'' கருடிக்கூ டம்.] A fencing school.

Miron Winslow


karaṭi-k-kūṭam
n. கரடி2+.
School or gymnasium where wrestling and fencing are taught;
மல் சிலம்பம் முதலியன பயிலுஞ் சாலை.

DSAL


கரடிக்கூடம் - ஒப்புமை - Similar