Tamil Dictionary 🔍

கம்பீரவாக்கு

kampeeravaakku


பொருளாழ்ந்த செய்யுள் ; எடுப்பான குரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எடுப்பான குரல். 2. Manly, authoritative, majestic voice; deep, grave intonation; பொருளாழுந்த செய்யுள். (W.) 1. Superior style of writing, pregnant with meaning;

Tamil Lexicon


kampīra-vākku
n. id.+.
1. Superior style of writing, pregnant with meaning;
பொருளாழுந்த செய்யுள். (W.)

2. Manly, authoritative, majestic voice; deep, grave intonation;
எடுப்பான குரல்.

DSAL


கம்பீரவாக்கு - ஒப்புமை - Similar