கப்பற்காரன்
kappatrkaaran
கப்பல் தலைவன் ; கப்பலில் வேலை செய்வோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கப்பலின் வேலை செய்வோன். 2. Mariner, shipman; கப்பலின் தலைவன். முன்னேரங்கப்பற்காரன், பின்னேரம் பிச்சைக்காரன். 1. Master of a ship, ship-holder;
Tamil Lexicon
, ''s.'' The master of a ship, the manager of a ship, a mariner, கப்பலின்தலைவன். கப்பற்காரன்பெண்சாதிதொப்பைக்காரி, கப்பலு டைந்தாற்பிச்சைக்காரி. The wife of a ship's owner is wealthy, but she will become a beggar if the ship be wrecked. முன்னேரங்கப்பற்காரன்பின்னேரம்பிச்சைக்காரன். A ship-owner in the morning, and a beggar in the evening.
Miron Winslow
kappaṟ-kāraṉ
n. id. +.
1. Master of a ship, ship-holder;
கப்பலின் தலைவன். முன்னேரங்கப்பற்காரன், பின்னேரம் பிச்சைக்காரன்.
2. Mariner, shipman;
கப்பலின் வேலை செய்வோன்.
DSAL