கபிலன்
kapilan
இன்னா நாற்பது குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றிற்கு ஆசிரியர். (புறநா, 174, 10.) 2. Kapila, a poet of the age of the Third Saṅgam, author of iṉṉā-nāṟ-patu, kuṉici-p-pāṭṭu, kuṟici-k-kali, and other poems; கபிலரகவல் பாடிய ஆசிரியர். 3. A later poet, author of kapilat-akaval; ஒரு முனிவர். கபில னக்கபாதன் கணாதன் சைமினி (மணி. 27, 81). 1. Kapila, the founder, or rather the earliest known exponent of the šāṅkhya system of philosophy;
Tamil Lexicon
, [kapilaṉ] ''s.'' A celebrated muni the founder of the Sanchia system of phi losophy, ஓர்முனிவன். Wils. p. 188.
Miron Winslow
kapilaṉ
n. Kapila.
1. Kapila, the founder, or rather the earliest known exponent of the šāṅkhya system of philosophy;
ஒரு முனிவர். கபில னக்கபாதன் கணாதன் சைமினி (மணி. 27, 81).
2. Kapila, a poet of the age of the Third Saṅgam, author of iṉṉā-nāṟ-patu, kuṉinjci-p-pāṭṭu, kuṟinjci-k-kali, and other poems;
இன்னா நாற்பது குறிஞ்சிப்பாட்டு முதலியவற்றிற்கு ஆசிரியர். (புறநா, 174, 10.)
3. A later poet, author of kapilat-akaval;
கபிலரகவல் பாடிய ஆசிரியர்.
DSAL