Tamil Dictionary 🔍

கன்னற்கட்டி

kannatrkatti


கருப்புக்கட்டி ; கற்கண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருப்புக்கட்டி. கோதவமிலென்கன்னற்கட்டி (திவ். திருவாய். 2, 7, 3). 1. Molasses; கற்கண்டு. (W.) 2. Rockcandy;

Tamil Lexicon


கற்கண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Sugar-candy, கற் கண்டு.

Miron Winslow


kaṉṉaṟ-kaṭṭi
n. கன்னல்2 +.
1. Molasses;
கருப்புக்கட்டி. கோதவமிலென்கன்னற்கட்டி (திவ். திருவாய். 2, 7, 3).

2. Rockcandy;
கற்கண்டு. (W.)

DSAL


கன்னற்கட்டி - ஒப்புமை - Similar