கன்னக்கிரந்தி
kannakkirandhi
கன்னத்தில் வரும் ஒரு நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகநோயால் கன்னத்திலுண்டாகும் ஒரு வகைக் கட்டி. (மூ. அ.) Swelling in the cheek due to venereal disease;
Tamil Lexicon
--கன்னப்புற்று, ''s.'' A swelling in the cheek from the vene real disease, கன்னத்தில்வருமோர்நோய்.
Miron Winslow
kaṉṉa-k-kiranti
n. கன்னம்2 +.
Swelling in the cheek due to venereal disease;
மேகநோயால் கன்னத்திலுண்டாகும் ஒரு வகைக் கட்டி. (மூ. அ.)
DSAL