Tamil Dictionary 🔍

கனோபலம்

kanopalam


ஆலங்கட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆலங்கட்டி. மழையிற் சுரும்பு கனேபலத்திற் கஞல (சேதுபு. அகத்திய.15). Hail-stone;

Tamil Lexicon


ஆலாங்கட்டி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Hail, ஆலாங்கட்டி. Wils. p. 39. G'HANOPALA.

Miron Winslow


kaṉōpalam
n. ghana + upala.
Hail-stone;
ஆலங்கட்டி. மழையிற் சுரும்பு கனேபலத்திற் கஞல (சேதுபு. அகத்திய.15).

DSAL


கனோபலம் - ஒப்புமை - Similar