கத்தூரிநாமம்
kathoorinaamam
கஸ்தூரியால் ஊர்த்துவமாகத் திருமால் மூர்த்தங்களின் நெற்றியிலிடுங்குறி. சீரிதாயெழுது கத்தூரிநாமமும் (அஷ்டப். திருவரங். கலம். 77). Vertical streak of musk, painted in the middle of the forehead of the idol of Viṣṇu, as in the shrine in šrirangam;
Tamil Lexicon
kattūri-nāmam
n. kastūrī +.
Vertical streak of musk, painted in the middle of the forehead of the idol of Viṣṇu, as in the shrine in šrirangam;
கஸ்தூரியால் ஊர்த்துவமாகத் திருமால் மூர்த்தங்களின் நெற்றியிலிடுங்குறி. சீரிதாயெழுது கத்தூரிநாமமும் (அஷ்டப். திருவரங். கலம். 77).
DSAL