Tamil Dictionary 🔍

கண்முகிழ்க்க

kanmukilkka


--கண்மூட, ''inf.'' To shut the eyes, cover the eyes, to hood wink, கண்ணிமைசேர்க்க. 2. To become drowsy, go to sleep, தூங்க. 3. To die, சாவ. 4. To be careless, indifferent, unconcerned at any thing, கவலையில்லா திருக்க. கண்மூடிவிழிக்குமுன்னம். In less than a wink. ஒருகண்மூடியொருகண்விழிக்கிறவன். He who is partial, biased. என்னைப்பாராமற்கண்மூடிக்கொண்டான். He does not look at me, he has closed his eyes on me.

Miron Winslow


கண்முகிழ்க்க - ஒப்புமை - Similar