கணக்குவழக்கு
kanakkuvalakku
முறைமை ; அளவு ; அலுவல் ; கொடுக்கல் வாங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறைமை. அடியேன் கண்கொள்வதே கணக்குவழக்காகில் (தேவா. 1110, 4). 1. Justice, order, regulation; கொடுக்கல் வாங்கல். எனக்கும் அவனுக்கும் கணக்கு வழக்கு உண்டு. 4. Money dealings; அலுவல். அவனுடைய கணக்கு வழக்கு எப்படி இருக்கிறது? 3. Accounts, pecuniary affairs; அளவு. கணக்குவழக்கைக் கடந்தவடி (தேவா. 969, 3). 2. Limit, bound;
Tamil Lexicon
kaṇakku-vaḻakku
n. id.+.
1. Justice, order, regulation;
முறைமை. அடியேன் கண்கொள்வதே கணக்குவழக்காகில் (தேவா. 1110, 4).
2. Limit, bound;
அளவு. கணக்குவழக்கைக் கடந்தவடி (தேவா. 969, 3).
3. Accounts, pecuniary affairs;
அலுவல். அவனுடைய கணக்கு வழக்கு எப்படி இருக்கிறது?
4. Money dealings;
கொடுக்கல் வாங்கல். எனக்கும் அவனுக்கும் கணக்கு வழக்கு உண்டு.
DSAL