Tamil Dictionary 🔍

கட்டுக்கழுத்தி

kattukkaluthi


சுமங்கலி , மங்கலியம் அணிந்தவள் ; மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுமங்கலி. (W.) 1. Married woman, whose husband is alive and who, therefore, wears a tāli around her neck; மனைவி. கைப்பொருளற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள். 2. Wedded wife;

Tamil Lexicon


மங்கிலியதாரிணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A married wo man, she who wears the தாலி, மங்கலமங் கை.

Miron Winslow


kaṭṭu-k-kaḻutti
n. id. +.
1. Married woman, whose husband is alive and who, therefore, wears a tāli around her neck;
சுமங்கலி. (W.)

2. Wedded wife;
மனைவி. கைப்பொருளற்றால் கட்டுக்கழுத்தியும் பாராள்.

DSAL


கட்டுக்கழுத்தி - ஒப்புமை - Similar