Tamil Dictionary 🔍

ஆட்டுக்கிடை

aattukkitai


ஆடுகளைக் கூட்டுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடுகளைக் கூட்டு மிடம். ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல். Sheepfold, sheep-pen;

Tamil Lexicon


ஆட்டுத்தொழுவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A sheep-fold.

Miron Winslow


āṭṭu-k-kiṭai
n. id.+.
Sheepfold, sheep-pen;
ஆடுகளைக் கூட்டு மிடம். ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல்.

DSAL


ஆட்டுக்கிடை - ஒப்புமை - Similar