கட்குத்திக்கள்வன்
katkuthikkalvan
விழித்திருக்கும்போதே ஏமாற்றுபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விழித்திருக்கும் போதே ஏமாற்றுபவன். (கலித. 108, 50.) Very skilful deceiver; one who is able to hoodwink, or throw dust into the eyes of even a wide-awake person;
Tamil Lexicon
kaṭ-kutti-k-kaḷvaṉ
n. கண்+.
Very skilful deceiver; one who is able to hoodwink, or throw dust into the eyes of even a wide-awake person;
விழித்திருக்கும் போதே ஏமாற்றுபவன். (கலித. 108, 50.)
DSAL