கடைப்புணர்வு
kataippunarvu
அணிகலனின் கடைப்பூட்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணியின் கடைப்பூட்டு. (W.) Clasp, hasp;
Tamil Lexicon
ஆபரணக்கடைப்பூட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
--கடைப்பூட்டு, ''s. [in jewelry.]'' Clasp, hasp, அணியின்கடைப் புணர்வு.
Miron Winslow
kaṭai-p-puṇarvu
n. கடை+.
Clasp, hasp;
அணியின் கடைப்பூட்டு. (W.)
DSAL