Tamil Dictionary 🔍

கடுவாய்ப்பறை

kaduvaaipparai


ஒருவகைப் போர்ப்பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைப் போர்ப்பறை. கடல்போன் முழங்குங் குரற்கடுவாய்ப்பறையுடைப் பல்லவர்கோன் (திவ். பெரியதி. 2, 9, 9). A war drum producing a big volume of sound;

Tamil Lexicon


kaṭu-vāy-p-paṟai
n. கடுவாய் +.
A war drum producing a big volume of sound;
ஒருவகைப் போர்ப்பறை. கடல்போன் முழங்குங் குரற்கடுவாய்ப்பறையுடைப் பல்லவர்கோன் (திவ். பெரியதி. 2, 9, 9).

DSAL


கடுவாய்ப்பறை - ஒப்புமை - Similar