கடிசரி
katisari
கூத்துநிலைகளுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேசிக்கூத்துக்குரிய கால்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) One of the postures of the feet in the tēci dance;
Tamil Lexicon
kaṭicari
n.
One of the postures of the feet in the tēci dance;
தேசிக்கூத்துக்குரிய கால்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.)
DSAL