Tamil Dictionary 🔍

கடிகுரங்கு

katikurangku


குரங்கு வடிவினதாகச் செய்யப்பட்டுள்ளதும் சேர்ந்தாரைக் கடிப்பதுமாகிய மதிற்பொறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குரங்குருவினதாகிச் சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி. கடிகுரங்கும் விற்பொறியும் (பு. வெ. 6, 112). An ancient catapultic military engine of the shape of a monkey mounted on the ramparts of a fort for seizing and biting hostile troops approaching the fort;

Tamil Lexicon


kaṭi-kuraṅku
n. கடி1- +.
An ancient catapultic military engine of the shape of a monkey mounted on the ramparts of a fort for seizing and biting hostile troops approaching the fort;
குரங்குருவினதாகிச் சேர்ந்தாரைக் கடிக்கும் மதிற்பொறி. கடிகுரங்கும் விற்பொறியும் (பு. வெ. 6, 112).

DSAL


கடிகுரங்கு - ஒப்புமை - Similar