Tamil Dictionary 🔍

கடவுள்வணக்கம்

kadavulvanakkam


நூல் அல்லது நூற்பகுதியின் முதலிற்கூறும் தெய்வவாழ்த்து. Invocation to the deity either at the commencement of a treatise or at the beginning of each part or section of the same;

Tamil Lexicon


, ''s.'' Invocation addressed to a god or the gods at the commencement of a treatise, மங்களாசரணை மூன்றினுளொன்று. 2. Worship of the Deity, தெய்வத்தைவணங்குகை.

Miron Winslow


kaṭavuḷ-vaṇakkam
n. id. +.
Invocation to the deity either at the commencement of a treatise or at the beginning of each part or section of the same;
நூல் அல்லது நூற்பகுதியின் முதலிற்கூறும் தெய்வவாழ்த்து.

DSAL


கடவுள்வணக்கம் - ஒப்புமை - Similar