Tamil Dictionary 🔍

கடலோடி

kadaloti


கடற்பயணி , கடற்பயணக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமுத்திரப்பிரியாணி. (சிலப். 2, 2, அரும்.) Mariner, seaman;

Tamil Lexicon


மரக்கலமோடுவோன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A mariner, a sea man.

Miron Winslow


kaṭal-ōṭi
n. id. +.
Mariner, seaman;
சமுத்திரப்பிரியாணி. (சிலப். 2, 2, அரும்.)

DSAL


கடலோடி - ஒப்புமை - Similar