Tamil Dictionary 🔍

கடற்பிணா

kadatrpinaa


நெய்தல்நிலப் பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெய்தனிலப்பெண். (திவா.) Woman of the tribe living in the maritime tract;

Tamil Lexicon


, ''s.'' A female of the fisher tribe, நெய்தனிலப்பெண்.

Miron Winslow


kaṭaṟ-piṇā
n. id. +.
Woman of the tribe living in the maritime tract;
நெய்தனிலப்பெண். (திவா.)

DSAL


கடற்பிணா - ஒப்புமை - Similar