கடற்பன்றி
kadatrpanri
ஒரு கடல்விலங்கு , பெருமீன்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருமீன்வகை. (மூ. அ.) Porpoise, Delphinus perniger;
Tamil Lexicon
ஒருகடல்மிருகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The porpoise, sea hog.
Miron Winslow
kaṭaṟ-paṉṟi
n. id. + . [M. kadappanni.]
Porpoise, Delphinus perniger;
பெருமீன்வகை. (மூ. அ.)
DSAL