கடற்காற்று
kadatrkaatrru
கடலினின்று நிலத்தை நோக்கி வீசும் காற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடலினின்று நிலத்திற்கு வீசுங் காற்று. Sea breeze, dist. fr. கரைக்காற்று;
Tamil Lexicon
kaṭaṟ-kāṟṟu
n. id. +.
Sea breeze, dist. fr. கரைக்காற்று;
கடலினின்று நிலத்திற்கு வீசுங் காற்று.
DSAL