Tamil Dictionary 🔍

ஊதற்காற்று

oothatrkaatrru


ஊதைக் காற்று , பனிக்காலத்துக் குளிர்காற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பனிக்காலத்துக் குளிர்காற்று. Cold biting wind of the dewy season;

Tamil Lexicon


ūtaṟ-kāṟṟu
n. id.+.
Cold biting wind of the dewy season;
பனிக்காலத்துக் குளிர்காற்று.

DSAL


ஊதற்காற்று - ஒப்புமை - Similar