கடமுனி
kadamuni
அகத்தியர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகஸ்தியர். மலயந்தன்னிற் கடமுனிசேறலோடும் (கந்தபு. திருக்கல். 65). The sage Agastya, said to have been born in a pot;
Tamil Lexicon
அகத்தியன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Agastia, அகத்தியன். ''(p.)''
Miron Winslow
kaṭa-muṉi
n. ghaṭa +.
The sage Agastya, said to have been born in a pot;
அகஸ்தியர். மலயந்தன்னிற் கடமுனிசேறலோடும் (கந்தபு. திருக்கல். 65).
DSAL