Tamil Dictionary 🔍

கச்சற்கருவாடு

kachatrkaruvaadu


கருவாட்டுவகை ; மீன்பொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கருவாட்டு வகை. கண்டாற் பசியெழும்பும் கச்சற்கருவாடு (பதார்த்த. 921.) Kaccal fish salted and dried; மீன்பொடி. (வை. மூ.) Small fish;

Tamil Lexicon


, ''s.'' A small kind of dried fish.

Miron Winslow


kaccaṟ-karuvāṭu
n. கச்சல்+.
Kaccal fish salted and dried;
கருவாட்டு வகை. கண்டாற் பசியெழும்பும் கச்சற்கருவாடு (பதார்த்த. 921.)

kaccaṉ-karuvāṭu
n. கச்சல்+.
Small fish;
மீன்பொடி. (வை. மூ.)

DSAL


கச்சற்கருவாடு - ஒப்புமை - Similar