Tamil Dictionary 🔍

கங்குல்வாணர்

kangkulvaanar


இரவில் திரியும் பழக்கமுடையவர் , அரக்கர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரக்கர் கங்குல் வாணர்தங் கடனிறப்பதே (பாரத வேத்திர.11). Rākṣasas, as those who usually carry on their activities during night time;

Tamil Lexicon


kaṅkul-vāṇar
n. கங்குல்+.
Rākṣasas, as those who usually carry on their activities during night time;
அரக்கர் கங்குல் வாணர்தங் கடனிறப்பதே (பாரத வேத்திர.11).

DSAL


கங்குல்வாணர் - ஒப்புமை - Similar