Tamil Dictionary 🔍

கக்கப்பாளம்

kakkappaalam


துறவிகள் கக்கத்தில் இடுக்கும் கலம் அல்லது மூட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துறவிகள் கக்கத்திடுக்குங் கலம் அல்லது மூட்டை. (W.) Vessel or bag carried under the arm by ascetics;

Tamil Lexicon


கக்கப்பை, கக்கப்பொட்டணி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A vessel or bag carried under the arm by religious mendicants, கக்கத்திடுக்குமூட்டை.

Miron Winslow


kakkappāḷam
n. id.+ prob. kapāla.
Vessel or bag carried under the arm by ascetics;
துறவிகள் கக்கத்திடுக்குங் கலம் அல்லது மூட்டை. (W.)

DSAL


கக்கப்பாளம் - ஒப்புமை - Similar