Tamil Dictionary 🔍

ஔரசபுத்திரன்

aurasaputhiran


குலமொத்த கன்னியைத் தீவேட்டுப் பெற்ற புதல்வன் ; தான் பெற்ற பிள்ளை ; உரிமை மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொந்தப்பிள்ளை. Lit., produced from the breast, own son, legitimate son; son by a wife of the same cast married according to the prescribed rules, one of twelve kinds of puttiraṉ, q.v. opp. to சுவீகாரபுத்திரன்;

Tamil Lexicon


auraca-puttiraṉ
n. aurasa+.
Lit., produced from the breast, own son, legitimate son; son by a wife of the same cast married according to the prescribed rules, one of twelve kinds of puttiraṉ, q.v. opp. to சுவீகாரபுத்திரன்;
சொந்தப்பிள்ளை.

DSAL


ஔரசபுத்திரன் - ஒப்புமை - Similar