Tamil Dictionary 🔍

ஓலைத்தூக்கு

oalaithookku


சீட்டுக்கவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீட்டுக்கவி. மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும். (நன். 53). Note written on a palmyra leaf by a poet and addressed to a chief or a person of wealth, setting out his (poet's) many attainments and praying for gifts;

Tamil Lexicon


ōlai-t-tūkku
n.id.+.
Note written on a palmyra leaf by a poet and addressed to a chief or a person of wealth, setting out his (poet's) many attainments and praying for gifts;
சீட்டுக்கவி. மன்னுடை மன்றத் தோலைத் தூக்கினும். (நன். 53).

DSAL


ஓலைத்தூக்கு - ஒப்புமை - Similar