Tamil Dictionary 🔍

ஒற்றையடிப்பாதை

otrraiyatippaathai


நடந்த கால்தடம் பட்டு அமைந்த பாதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடந்த காற்றடம்பட்டு அமைந்த வழி. Foot-path;

Tamil Lexicon


oṟṟai-y-aṭi-p-pātai
n. id.+.
Foot-path;
நடந்த காற்றடம்பட்டு அமைந்த வழி.

DSAL


ஒற்றையடிப்பாதை - ஒப்புமை - Similar