Tamil Dictionary 🔍

ஒற்றைக்கண்ணன்

otrraikkannan


ஒரு கண் தெரிந்தவன் ; சுக்கிரன் ; குபேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு கண் தெரிந்தவன். 1. One-eyed person; சுக்கிரன். (W.) 2. šukra, the priest of the Asuras having only one eye; குபேரன். (W.) 3. Kubēra;

Tamil Lexicon


, ''s.'' Venus, சுக் கிரன். 2. kuvera, குபேரன். ''(p.)''

Miron Winslow


oṟṟai-k-kaṇṇaṉ
n. ஒற்றை+.
1. One-eyed person;
ஒரு கண் தெரிந்தவன்.

2. šukra, the priest of the Asuras having only one eye;
சுக்கிரன். (W.)

3. Kubēra;
குபேரன். (W.)

DSAL


ஒற்றைக்கண்ணன் - ஒப்புமை - Similar