ஒப்பாசாரம்
oppaasaaram
கண்டுங் காணாததுபோலிருக்கை. (J.) 4. Winking at an act, connivance; கபடம். (W.) 3. Hypocrisy; ஒத்த ஒழுக்கம். 2. Conformity, proper conduct; உடன்படிக்கை. அவனுக்கும் உனக்கும் ஒப்பாசாரமென்ன? 1. Agreement, covenant; புறவொழுக்கம். 5. Formal, external conduct;
Tamil Lexicon
உடன்படிக்கை, ஒத்த ஒழுக்கம், கண்சாடை, மாரீசம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Right, proper conduct, walking according to establish ed rule, ஒத்தவொழுக்கம். 2. Hypocritical profession of love or friendship, feigned courtesy. dissimulation, pretension, hy pocrisy, கபடம். 3. Compact, agreement, உடன்படிக்கை. 4. ''[prov.]'' Connivance, க ண்டுங்காணாமலிருக்கை. உனக்கும்அவனுக்கும்ஒப்பாசாரமென்ன. What contract have you made with him?
Miron Winslow
oppācāram
n. id.+id.
1. Agreement, covenant;
உடன்படிக்கை. அவனுக்கும் உனக்கும் ஒப்பாசாரமென்ன?
2. Conformity, proper conduct;
ஒத்த ஒழுக்கம்.
3. Hypocrisy;
கபடம். (W.)
4. Winking at an act, connivance;
கண்டுங் காணாததுபோலிருக்கை. (J.)
5. Formal, external conduct;
புறவொழுக்கம்.
DSAL