Tamil Dictionary 🔍

ஒப்பந்தம்பண்ணுதல்

oppandhampannuthal


oppantam-paṇṇu-
v. intr. ஒப்பந்தம்+.
1. To agree; to contract, covenant;
உடன்படிக்கைசெய்தல்.

2. To give an equivalent for;
ஈடாகக்கொடுத்தல். (W.)

3. To level, smooth;
சமம்பண்ணுதல். (W.)

DSAL


ஒப்பந்தம்பண்ணுதல் - ஒப்புமை - Similar