Tamil Dictionary 🔍

ஒன்றிக்காரன்

onrikkaaran


குடும்பமில்லாதவன் ; மனைவி மக்களற்றவன் , தனியாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனைவி யில்லாதவன். (W.) Bachelor or widower;

Tamil Lexicon


சமுசாரமில்லாதவன்.

Na Kadirvelu Pillai Dictionary


--ஒன்றியாள், ''s.'' A bachelor, a widower, a single or lonely person, தனியாள்.

Miron Winslow


oṉṟi-k-kāraṉ
n. id.+.
Bachelor or widower;
மனைவி யில்லாதவன். (W.)

DSAL


ஒன்றிக்காரன் - ஒப்புமை - Similar