Tamil Dictionary 🔍

ஒட்டுத்தீட்டுக்கலப்பு

ottutheettukkalappu


இரத்தக்கலப்பான உறவு. (யாழ். அக.) Blood-relation-ship;

Tamil Lexicon


உதிரக் கலப்பானஉறவு.

Na Kadirvelu Pillai Dictionary


oṭṭu-t-tīṭṭu-k-kalappu
n. id.+ தீட்டு+.
Blood-relation-ship;
இரத்தக்கலப்பான உறவு. (யாழ். அக.)

DSAL


ஒட்டுத்தீட்டுக்கலப்பு - ஒப்புமை - Similar