Tamil Dictionary 🔍

ஒட்டுத்திண்ணை

ottuthinnai


சிறு திண்ணை , வீட்டைச் சார்ந்த சிறு திண்ணை ; மிகச் சிறிய தெருத் திண்ணை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசலுக்கும் பக்கத்துச் சுவருக்கும் இடையிலுள்ள மிகச் சிறிய தெருத்திண்ணை. ஒட்டுத்திண்ணையிலே படுத்த கடைச்சிறியேன் (அருட்பா, vi, அருள். விளக்க. 45). 2. A very narrow strip of a raised projection, between the entrance door of a house and the side wall; narrow pial in an Indian dwelling house; பெருந்திண்ணைக்குச் சார்பாகக் கீழ்ப்புறங் கட்டப்படும் சிறுதிண்ணை. 1. A kind of raised masonry projection along side the verandah of a house;

Tamil Lexicon


திண்ணைக்குந்து.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of step used for sitting on at the margin of the verandah running the whole length, seats running cross-wise at the ends of the verandah, சிறுதிண்ணை.

Miron Winslow


oṭṭu-t-tiṇṇai
n. id.+.
1. A kind of raised masonry projection along side the verandah of a house;
பெருந்திண்ணைக்குச் சார்பாகக் கீழ்ப்புறங் கட்டப்படும் சிறுதிண்ணை.

2. A very narrow strip of a raised projection, between the entrance door of a house and the side wall; narrow pial in an Indian dwelling house;
வாசலுக்கும் பக்கத்துச் சுவருக்கும் இடையிலுள்ள மிகச் சிறிய தெருத்திண்ணை. ஒட்டுத்திண்ணையிலே படுத்த கடைச்சிறியேன் (அருட்பா, vi, அருள். விளக்க. 45).

DSAL


ஒட்டுத்திண்ணை - ஒப்புமை - Similar