Tamil Dictionary 🔍

ஒடுக்கிக்கட்டுதல்

odukkikkattuthal


சிறுகக்கட்டுதல். 3. To build within a small extent of space; ஓலைப்பெட்டிமுதலியவற்றின் விளிம்புகட்டுதல். (W.) 2. To bind the hem, as of a palmyra-leaf basket or fan; நெருக்கிக்கட்டுதல். 1. To wrap closely; to bind tightly; to tuck up and fasten behind, as the skirts;

Tamil Lexicon


oṭukki-k-kaṭṭu-
v. tr. ஒடுக்கு-+.
1. To wrap closely; to bind tightly; to tuck up and fasten behind, as the skirts;
நெருக்கிக்கட்டுதல்.

2. To bind the hem, as of a palmyra-leaf basket or fan;
ஓலைப்பெட்டிமுதலியவற்றின் விளிம்புகட்டுதல். (W.)

3. To build within a small extent of space;
சிறுகக்கட்டுதல்.

DSAL


ஒடுக்கிக்கட்டுதல் - ஒப்புமை - Similar