Tamil Dictionary 🔍

ஐங்குரவர்

aingkuravar


ஐவகைப் பெரியர் ; அரசன் , ஆசிரியன் , தாய் , தந்தை , தமையன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன்; மரியாதை செய்தற்குரிய ஐவகைப் பெரியோர். ஐங்குரவராணை மறுத்தலும் (திரிகடு. 97). The five elders entitled to respect, viz.,

Tamil Lexicon


, ''s.'' The five superiors, ஐம்பெரியோர், ''viz.'': King, அரசன்; guru, குரு; father, பிதா; mother, மாதா and elder brother, தமயன். In some classifications, உபாத்தியாயன் is placed instead of மாதா.

Miron Winslow


ai-ṅ-kuravar
n. id.+.
The five elders entitled to respect, viz.,
அரசன், உபாத்தியாயன், தாய், தந்தை, தமையன்; மரியாதை செய்தற்குரிய ஐவகைப் பெரியோர். ஐங்குரவராணை மறுத்தலும் (திரிகடு. 97).

DSAL


ஐங்குரவர் - ஒப்புமை - Similar