Tamil Dictionary 🔍

ஏழிலைம்பாலை

yaelilaimpaalai


மகளிரால் மலரும் மரம் பத்தனுள் ஒன்று , இதன் மணம் களிறுகளுக்கு ஆகாதாம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூத்த வேழிலைபாலையைப் பொடிப்பொடி யாகத் தேய்த்த (கம்பரா. வரைக். 6). See எழிலைப்பாலை.

Tamil Lexicon


, [ēẕilaimpālai] ''s.'' A species of tree which is fancifully said to blossom when caressed by chaste and virtuous females. Its smell is offensive to elephants, ஓர்மரம். பூத்தவேழிலைம்பாலையைப்பொடிப்பொடியாக்கி... Crushing with his feet the flowering ஏழிலைம் பாலை tree.

Miron Winslow


ēḻilai-m-pālai
n. id.+. [M. ēlilampāla.]
See எழிலைப்பாலை.
பூத்த வேழிலைபாலையைப் பொடிப்பொடி யாகத் தேய்த்த (கம்பரா. வரைக். 6).

DSAL


ஏழிலைம்பாலை - ஒப்புமை - Similar