Tamil Dictionary 🔍

ஏழரையாண்டுச்சனி

yaelaraiyaanduchani


சந்திர லக்கினத்தில் 12 , 1 , 2 ஆம் தானங்களில் ஏழரையாண்டு இருந்து துன்பம் செய்யும் சனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திர லக்கினத்திலிருந்து, 12, 1, 2-ஆம் தானங்களில் ஏழரையாண்டிருந்து பீடிக்குஞ் சனி. (W.) Saturn in his malign influence for 71/2 years when passing through the zodiacal sign of one's star at birth, the one previous and the one after;

Tamil Lexicon


ēḻarai-y-āṇṭu-c-caṉi
n. ஏழரை+. (Astrol.)
Saturn in his malign influence for 71/2 years when passing through the zodiacal sign of one's star at birth, the one previous and the one after;
சந்திர லக்கினத்திலிருந்து, 12, 1, 2-ஆம் தானங்களில் ஏழரையாண்டிருந்து பீடிக்குஞ் சனி. (W.)

DSAL


ஏழரையாண்டுச்சனி - ஒப்புமை - Similar