ஏற்றுவாகனன்
yaetrruvaakanan
காளையை ஊர்தியாகவுடைய சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவன். (திவா.) šiva, whose vehicle is the bull;
Tamil Lexicon
சிவன்.
Na Kadirvelu Pillai Dictionary
. Siva, ''lit.'' the bull rider, சிவன்.
Miron Winslow
ēṟṟu-vākaṉaṉ
n. ஏறு2+.
šiva, whose vehicle is the bull;
சிவன். (திவா.)
DSAL