Tamil Dictionary 🔍

ஏனோதானோவெனல்

yaenothaanovenal


பராமுகமாயிருத்தல் , பிடிப்பின்றியிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பராமுகமாதற் குறிப்பு. ஏனோதானோ வென்றிருப்ப தழகோ (தனிப்பா.). State of being indifferent, callous apathetic;

Tamil Lexicon


ēṉo-tāṉo-v-eṉal
n.Redupl. of ஏனோ+.
State of being indifferent, callous apathetic;
பராமுகமாதற் குறிப்பு. ஏனோதானோ வென்றிருப்ப தழகோ (தனிப்பா.).

DSAL


ஏனோதானோவெனல் - ஒப்புமை - Similar