Tamil Dictionary 🔍

ஏந்திழை

yaendhilai


அழகிய அணிகலன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண். ஏந்திழையிவளுக்கு (திவ். பெரியதி. 2, 7, 3). 2. Woman beautifully decked with jewels; அழகிய ஆபரணம். ஏந்திழையாட் டருகென்னும் (பு. வெ. 4, 24). 1. Beautiful ornament;

Tamil Lexicon


பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


ēntiḻai
n. id.+ இழை.
1. Beautiful ornament;
அழகிய ஆபரணம். ஏந்திழையாட் டருகென்னும் (பு. வெ. 4, 24).

2. Woman beautifully decked with jewels;
பெண். ஏந்திழையிவளுக்கு (திவ். பெரியதி. 2, 7, 3).

DSAL


ஏந்திழை - ஒப்புமை - Similar