Tamil Dictionary 🔍

ஏகோத்தரவிருத்தி

yaekoatharaviruthi


இறந்தவர்க்கு முதற்பத்துநாட்செய்யும் ஒரு சிராத்தம். Brah. Obsequial distribution of doles of rice during the first ten days after death, the quantity given being increased each day by one unit of measure;

Tamil Lexicon


ēkōttara-virutti
n. ēka+ut-tara+vrddhi.
Obsequial distribution of doles of rice during the first ten days after death, the quantity given being increased each day by one unit of measure;
இறந்தவர்க்கு முதற்பத்துநாட்செய்யும் ஒரு சிராத்தம். Brah.

DSAL


ஏகோத்தரவிருத்தி - ஒப்புமை - Similar