Tamil Dictionary 🔍

ஏகாகாரம்

yaekaakaaram


மாறாத உருவம் ; ஒருபடி ; பொன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாறாத உருவம் சூரியன் சந்திரனைப்போலன்றி ஏகாகாரமாய்த் தோன்றுகின்றான். 1. Unchanging form; ஒரு படி. நேற்றுமுழுவதும் மழை ஏகாகாரமாகப்பெய்தது. 2. Uniform manner;

Tamil Lexicon


ஒரேரூபம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ēkākārm] ''s.'' Gold, பொன். ''(Rott.)''

Miron Winslow


ēkākāram
n. ēka+ā-kāra.
1. Unchanging form;
மாறாத உருவம் சூரியன் சந்திரனைப்போலன்றி ஏகாகாரமாய்த் தோன்றுகின்றான்.

2. Uniform manner;
ஒரு படி. நேற்றுமுழுவதும் மழை ஏகாகாரமாகப்பெய்தது.

DSAL


ஏகாகாரம் - ஒப்புமை - Similar